Trichy | Accident | "என்ன கொடுமை இது"- ஒரு கார் கம்பி வேலியில்.. இன்னொரு கார் நெல் வயலில்..

Update: 2025-12-15 05:32 GMT

திருச்சி மாவட்டம் முசிறி அருகே 2 இடங்களில் ஏற்பட்ட விபத்து அதிர்ச்சியை ஏற்படுத்தியது. கொசவம்பட்டியை சேர்ந்த பாலாஜி தனது குடும்பத்தினருடன் காட்டுப்புத்தூர் பிரிவு ரோடு அருகே காரில் சென்றபோது கட்டுப்பாட்டை இழந்து வயலுக்குள் கார் புகுந்ததில், நல்வாய்ப்பாக அனைவரும் உயிர் தப்பினர். இதேபோல, தொட்டியம் அருகே நடைபெற்ற மற்றொரு விபத்தில் பைக் மீது கார் மோதியதில், நல்வாய்ப்பாக உயிர் சேதம் தவிர்க்கப்பட்டது.

Tags:    

மேலும் செய்திகள்