Sculpture Work | "மெஷின் இல்ல, கையிலேயே தான் செய்றோம்" -வீழ்ச்சியை நோக்கி செல்லும் பாரம்பரிய தொழில்
Sculpture Work | "மெஷின் இல்ல, கையிலேயே தான் செய்றோம்.." - வீழ்ச்சியை நோக்கி செல்லும் பாரம்பரிய தொழில்.. அரசை நாடும் தொழிலாளர்கள்
பல தலைமுறையாக நடந்து வரும் மரச் சிற்பத் தொழில் தற்போது கடும் வீழ்ச்சியை எதிர்நோக்கி இருப்பதால் கலையை பாதுகாக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என சிற்ப தொழிலாளர்கள் சார்பில் கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது.