Earthquake | "கிடுகிடுன்னு ஆட்டம்" - நில அதிர்வால் பீதியில் சங்கரன்கோவில் மக்கள்

Update: 2026-01-30 10:46 GMT

சங்கரன்கோவில் அருகே நில அதிர்வு- பொதுமக்கள் பீதி

தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகே நில அதிர்வு ஏற்பட்டதில் சுவர்களில் விரிசல் விழுந்ததால், பொதுமக்கள் பீதியடைந்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்