Chennai | ``காதுக்குள் வந்து யாரோ கூப்பிடுறாங்க'' - சென்னையை நடுங்கவிட்ட IT ஊழியரின் மரணம்
சென்னையில் ஐடி ஊழியர் தூ*கிட்டு த*கொலை/சென்னை, முகப்பேரில் ரோஷன் நாராயணன்(24) என்ற ஐடி ஊழியர் தூ*கிட்டு த*கொலை/காதுக்குள் யாரோ அழைப்பது போல் ஒலி கேட்பதாக கடிதம் எழுதி வைத்து விட்டு ஐடி ஊழியர் த*கொலை/வீட்டில் தனியாக இருந்தபோது கடிதம் எழுதி வைத்து விட்டு ஐடி ஊழியர் த*கொலை/ரோஷன் நாராயணனின் செல்போனை கைப்பற்றி போலீசார் விசாரணை