Chennai | Traffic | சென்னை முக்கிய பகுதிகளில் Heavy Traffic.. அப்படியே ஸ்தம்பித்த வாகனங்கள்..

Update: 2025-12-15 06:08 GMT

சென்னை தண்டையார்பேட்டை, கொருக்குப்பேட்டை ஐஓசி பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசல்

சென்னை தண்டையார்பேட்டை, கொருக்குப்பேட்டை ஐஓசி பகுதியில் ஒரு மணி நேரத்துக்கும் மேலாக போக்குவரத்து பாதித்துள்ளது...

Tags:    

மேலும் செய்திகள்