Migrant Birds Tamilnadu | திருப்பூரில் திடீரென குறைந்த பறவைகள் - இயற்கை நமக்கு என்ன சொல்கிறது?

Update: 2025-12-15 03:45 GMT

திருப்பூரில் வலசை பறவைகளின் வருகை குறைவு தொடர்பான கருத்தரங்கு நடைபெற்றது. இதில் கலந்து கொண்டு பேசிய பறவைகள் நல ஆர்வலர்கள், காலநிலை மாற்றம், வாழ்விட சிதைவு ஆகியவற்றின் காரணமாக வலசை பறவைகளின் வருகை குறைந்துள்ளதாக தெரிவித்தனர். இந்த மாற்றம், 10 ஆண்டுகளுக்கு ஒருமுறை இருக்கும் என்றும் அவர்கள் தெரிவித்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்