Karur | இப்படி ஒரு யோசனையா? - ஊரையே வியந்து பார்க்க வைத்த கரூர் பெண்கள்
கரூர் மாவட்டத்தில், விவசாய பணிகளில் ஈடுபட்டுள்ள பெண் தொழிலாளர்கள், மின் விசிறிகள் மூலம் எள்ளில் உள்ள கழிவுகளை பிரித்தெடுத்து அசத்தி வருகின்றனர்.