Pudukkottai | வாட்டர் சர்வீஸ் செய்த போது பாய்ந்த மின்சாரம்.. பரிதாபமாக பலியான இளைஞர்..

Update: 2025-12-15 04:42 GMT

அறந்தாங்கி அருகே இரு சக்கர வாகனத்தை வாட்டர் சர்விஸ் செய்யும் போது மின்சாரம் பாய்ந்து பரிதபமாக உயிரிழந்தார்.

வீரமங்கலம் கிராமத்தை சேர்ந்த சிவா என்பவர் தனது கடைக்கு வந்த வாகனத்தை வாட்டர் சர்விஸ் செய்யும் போது திடீரென மயங்கி விழுந்தார். அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் மின் இணைப்பை துண்டித்து விட்டு அவரை மருத்துவமனைக்கு எடுத்து சென்றனர். அவரை பரிசோதித்த மருத்துவர்கள் மின்சாரம் தாக்கி உயிரிழந்து விட்டதாக தெரிவித்தனர்.  

Tags:    

மேலும் செய்திகள்