Diya | Thiruttani | "முருகன் அழகை பாருங்கள்.." -ரசித்து ரசித்து பாடி பக்தர்களை அசர வைத்த தியா பாப்பா
திருத்தணி சுப்பிரமணிய சுவாமி கோவிலில் முருகனின் பெருமை பேசும் பாடலை சிறுமி இறை அருட்செல்வி தியா பாடியது அனைவரையும் வெகுவாக கவர்ந்தது. சென்னை பாடியை சேர்ந்த அருட்செல்வி சிறுமி தியா திருத்தணியில் சாமி கும்பிட வந்த போது முருகன் அழகை பாருங்கள் என்ற பாடலை பாடி பக்தர்களுக்கு அழைப்பு விடுத்தார். பக்தி பரவசத்துடன் சிறுமி பாடிய பாடலை கண்டு அனைவரும் ரசித்தனர்.