பாகுபலியாக மாறிய தொண்டர்கள்.. CM Event முடிந்த மறு நொடி மக்கள் செய்த காரியம்
பாப்பிரெட்டிப்பட்டி அருகே முதலமைச்சர் நிகழ்ச்சி தொடங்குவதற்கு முன்னரே வரவேற்புக்காக வைக்கப்பட்ட கரும்பு ,வாழைத்தார் மற்றும் இளநீர்கள் தோரணங்களை பொதுமக்கள் போட்டி போட்டு கொண்டு எடுத்து சென்றனர். முன்னாள் அமைச்சர் பழனியப்பன் இல்ல திருமண விழாவிற்கு வைக்கப்பட்ட இந்த பொருட்களை பாகுபலி படத்தில் வருவது போல் தோலில் தூக்கி கொண்டு ஓடு ஓடு என கட்சி நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் எடுத்து கொண்டு ஓட்டம் பிடித்தனர்