நீங்கள் தேடியது "karaikudi"

புதிதாக டாஸ்மாக் கடை அமைக்க எதிர்ப்பு - மறியலில் ஈடுபட்டோரிடம் பேச்சுவார்த்தை
24 Sep 2021 8:17 AM GMT

புதிதாக டாஸ்மாக் கடை அமைக்க எதிர்ப்பு - மறியலில் ஈடுபட்டோரிடம் பேச்சுவார்த்தை

சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில், குடியிருப்பு பகுதியில் டாஸ்மாக் கடை அமைக்க எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

மருந்தகத்திற்குள் புகுந்து இளம்பெண் மீது தாக்குதல் - பாலியல் இச்சைக்கு இணங்க மறுத்ததால் வெறிச்செயல்
4 Oct 2020 6:29 AM GMT

மருந்தகத்திற்குள் புகுந்து இளம்பெண் மீது தாக்குதல் - பாலியல் இச்சைக்கு இணங்க மறுத்ததால் வெறிச்செயல்

சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில், மருந்தகத்திற்குள் புகுந்து, இளம்பெண்ணை சரமாரியாக தாக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது...

அரிசியை வாங்க திரண்ட கூட்டம் - கூட்ட நெரிசலில் சிக்கி பலர் படுகாயம்
19 April 2020 2:42 AM GMT

அரிசியை வாங்க திரண்ட கூட்டம் - கூட்ட நெரிசலில் சிக்கி பலர் படுகாயம்

காரைக்குடியில் நிவாரணமாக வழங்கும் அரிசியை வாங்க மக்கள் திரளாக கூடியதால் கூட்ட நெரிசல் ஏற்பட்டது.

காரைக்குடியில் தொடர்மழை : மரபெஞ்ச் மூலம் பாலம் அமைத்த பள்ளி நிர்வாகம்
2 Dec 2019 10:27 AM GMT

காரைக்குடியில் தொடர்மழை : "மரபெஞ்ச்" மூலம் பாலம் அமைத்த பள்ளி நிர்வாகம்

காரைக்குடி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்து வருவதால், தாழ்வான பகுதிகளில் வெள்ளநீர் தேங்கியுள்ளது.

காரைக்குடி : ரோல் பால் போட்டியில் உலக கோப்பை வென்ற வீரருக்கு உற்சாக வரவேற்பு
22 Nov 2019 2:12 AM GMT

காரைக்குடி : ரோல் பால் போட்டியில் உலக கோப்பை வென்ற வீரருக்கு உற்சாக வரவேற்பு

ரோல் பால் விளையாட்டில் உலகக்கோப்பை வென்ற "முதல் தமிழக வீரர்" என்ற பெருமையோடு தனது சொந்த ஊரான காரைக்குடி திரும்பிய வைத்தீஸ்குமார் என்ற வீரருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.