எங்க ஊருக்கு Airport வேணும்... - லிஸ்ட் போட்டு கேட்கும் காரைக்குடி மக்கள்
உங்கள் எம்.பி., குரல் கொடுக்க வேண்டிய பிரச்சினை எது?
சிவகங்கை தொகுதி மக்களின் எதிர்பார்ப்புகள் என்ன?
நாடாளுமன்ற குளிர்காலக் கூட்டத்தொடர் நடந்து வரும் நிலையில், உங்கள் தொகுதியின் எம்.பி எழுப்ப வேண்டிய கேள்விகள் என்ன என்பது குறித்து சிவகங்கை தொகுதிக்கு உட்பட்ட காரைக்குடி பகுதி மக்கள் தெரிவித்த கருத்துக்களைப் பார்க்கலாம்....
Next Story
