Karaikudi Women Death | பூதாகரமாக உருவெடுத்த பெண் கொலை - NH சாலையை மறித்து அமர்ந்த பெரும் கூட்டம்
காரைக்குடியில் பெண் கொலை செய்யப்பட்ட வழக்கில் அனைத்து குற்றவாளிகளையும் கைது செய்ய வேண்டும் கொலை செய்யப்பட்ட பெண்ணின் உறவினர்கள் திருச்சி ராமேஸ்வரம் தேசிய நெடுஞ்சாலையில் சாலை மறியலில் ஈடுபட்டதால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது...
Next Story
