TVK Vijay | Karaikudi | தவெகவில் புது குழப்பம்.. காரைக்குடி நிர்வாகி கொடுத்த அதிர்ச்சி..

x

காரைக்குடி தொகுதியில் தவெக வேட்பாளராக டாக்டர் பிரபு போட்டியிட உள்ளதாக அக்கட்சியை சேர்ந்த நிர்வாகி தன்னிச்சையாக அறிவித்த விவகாரம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. கண்ணங்குடியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசிய நிர்வாகி ஒருவர் காரைக்குடி தொகுதியில் பிரபு

வெற்றி பெற்றால் தொகுதி மக்களை சட்டசபையை காண அழைத்து செல்வார் எனவும் தெரிவித்தார். தலைமை வேட்பாளர் பெயரை அறிவிக்காமல் மாவட்ட நிர்வாகிகளை பெயரை அறிவித்து வருவது குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்