Transgender | மாறி மாறி பயங்கரமாக தாக்கி கொண்ட 20 திருநங்கைகள் - கள்ளக்குறிச்சியில் அதிர்ச்சி

Update: 2025-12-15 02:47 GMT

கள்ளக்குறிச்சி புறவழிச் சாலையில் 20-க்கும் மேற்பட்ட திருநங்கைகள் இரண்டு குழுக்களாக பிரிந்து, ஒருவரையொருவர் கற்களை வீசித் தாக்கிக் கொண்டனர். முன்விரோதம் காரணமாக நடந்த இந்த மோதலில் சிலர் காயமடைந்தனர். தகவல் அறிந்து வந்த போலீசார், காயமடைந்த இருவரை மீட்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காகச் சேர்த்தனர். சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்