#JUSTIN || மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு

Update: 2023-08-17 03:31 GMT

மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு/கோப்புக்காட்சி

மேட்டூர் அணைக்கு நீர்வரத்து, 552 கன அடியிலிருந்து 3,260 கன அடியாக அதிகரிப்பு

டெல்டா பாசனத்திற்காக 6ஆயிரம் கன அடி நீர் வெளியேற்றம்

மேட்டூர் அணையின் நீர்மட்டம் தற்போது 53.38 அடியாக உள்ளது

Tags:    

மேலும் செய்திகள்