Chennai | 5-வது நாளாக போராட்டத்தில் ஆசிரியர்கள்.. ஸ்தம்பித்த எழும்பூர்..

Update: 2025-12-30 07:19 GMT

சென்னையில் 5வது நாளாக இடைநிலை ஆசிரியர்கள் போராட்டம்

சென்னை எழும்பூரில் உள்ள வட்டார கல்வி அலுவலர் அலுவலகத்தை முற்றுகையிட்டு இடைநிலை ஆசிரியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்...

Tags:    

மேலும் செய்திகள்