Ramanthapur | Fisherman | இலங்கை கடற்படை அட்டூழியம் - தமிழக மீனவர்கள் 3 பேர் கைது

Update: 2025-12-30 08:02 GMT

ராமேஸ்வரம் மீனவர்கள் மூன்று பேர் நெடுந்தீவு அருகே மீன் பிடித்து கொண்டிருந்தனர். அப்பகுதிக்கு ரோந்து வந்த இலங்கை கடற்படை, எல்லை தாண்டி மீன்பிடித்ததாக மூன்று மீனவர்களை கைது செய்ததோடு, அவர்களின் விசைப்படகையும் பறிமுதல் செய்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்