Avadi CCTV | ஆவடி பாலத்தில் இருந்து தவறி விழுந்த `ஸ்பைடர்மேன் இளைஞர்’

Update: 2025-12-30 08:59 GMT

சென்னை ஆவடி அருகே வண்டலூர் - மீஞ்சூர் வெளிவட்ட சாலை மேம்பாலத்தில் இருந்து இன்டர்நெட் கேபிள் மூலம் சாலையில் இறங்க முயன்று கிழே விழுந்த இளைஞரின் வீடியோ வெளியாகி உள்ளது...

Tags:    

மேலும் செய்திகள்