Chennai | மெட்ரோ ரயில் சேவை காலவரையற்ற ரத்து.. கடுமையான பாதிப்பில் மக்கள்..
சென்னை சென்ட்ரல் மற்றும் கோயம்பேடு வழியாக விமான நிலையம் செல்லும் மெட்ரோ ரயில் திடீர் தொழில்நுட்பக் கோளாறு காரணமாக ஆங்காங்கே நிறுத்தப்பட்டது. மேலும், சேவை கால வரையின்றி ரத்து செய்யப்பட்டுள்ளதால் பயணிகள் அவதிக்கு ஆளாகி வருகின்றனர்.