Thiruvallur | Accident | வேகத்தடையால் தூக்கி வீசப்பட்ட இருவர்.. பதற வைக்கும் சிசிடிவி காட்சி..
திருவள்ளூர் மாவட்டம் தாமரைப்பாக்கம் அருகே பைக்கில் இருந்து தூக்கி வீசப்பட்டு இருவர் படுகாயம் அடைந்த நிலையில் பதற வைக்கும் சிசிடிவி காட்சிகள் வெளியாகி உள்ளது...