டோல்கட்டணம் கேட்ட ஊழியர் மீது டிரக்-ஐ ஏற்றிய நபர் - நடுங்க வைத்த சம்பவம்
மகாராஷ்டிரா மாநிலம் பல்லார்பூர் பகுதியில் உள்ள சுங்கச்சாவடியில் சுங்கச்சாவடி ஊழியர் மீது மினி டிரக் ஓட்டுனர் வாகனத்தை ஏற்றிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.