யாரும் எதிர்பார்க்காத நிலையில் முதல்வர் கொடுத்த சர்ப்ரைஸ் என்ட்ரி...பரபரப்பான தஞ்சை மார்க்கெட்

Update: 2024-03-23 07:12 GMT

யாரும் எதிர்பார்க்காத நிலையில் முதல்வர் கொடுத்த சர்ப்ரைஸ் என்ட்ரி... பரபரப்பான தஞ்சை காமராஜர் மார்க்கெட்

தஞ்சை காமராஜர் மார்க்கெட் பகுதியில் வியாபாரிகள் மற்றும் பொதுமக்களை சந்தித்து வாக்கு சேகரித்த முதலமைச்சர் ஸ்டாலின், அங்குள்ள டீக்கடையில் தேநீர் அருந்தினார்..

Tags:    

மேலும் செய்திகள்