தவெக கூட்டத்தில் கட்டுப்பாட்டை மீறிய நிர்வாகியை கண்டித்த IPS அதிகாரி அதிரடி இடமாற்றம்
புதுச்சேரியில் ஐஜி, ஐபிஎஸ் அதிகாரி, ஐஏஎஸ் அதிகாரி டெல்லிக்கு இடமாற்றம்
புதுச்சேரியில் காவல் துறை ஐஜி அஜித்குமார் சிங்கிளா, ஐபிஎஸ் அதிகாரி இஷா சிங், ஐஏஎஸ் அதிகாரி பத்மா ஜெய்ஸ்வால் ஆகிய மூவரும் டெல்லிக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். இவர்களில், ஐபிஎஸ் அதிகாரி இஷா சிங், அண்மையில் நடைபெற்ற தவெக மக்கள் சந்திப்பு நிகழ்வில், கட்டுப்பாடுகளை மீறிய கட்சி நிர்வாகிகளை கடுமையாக கண்டித்து பிரபலம் அடைந்தவர் என்பது குறிப்பிட்த்தக்கது.