Tamilisai|அமித்ஷா நிகழ்ச்சியில் திடீரென மயங்கி விழுந்த பெண்-மேடையில் இருந்து ஓடி வந்து உதவிய தமிழிசை
திருச்சியில் நடைபெற்ற மோடி பொங்கல் நிகழ்ச்சியில் மயங்கி விழுந்த பெண்ணுக்கு தமிழிசை சவுந்தரராஜன் முதலுதவி சிகிச்சை அளித்தார். திருச்சியில் அமித்ஷா பங்கேற்ற பொங்கல் நிகழ்ச்சியில் நாகரத்தினம் என்ற பெண் மயங்கி விழுந்தார். அப்போது மேடையில் இருந்த தமிழிசை சவுந்தரராஜன் அந்த பெண்ணை உடனடியாக மருத்துவ முகாமுக்கு அழைத்து சென்று சிகிச்சை அளித்தார். பின்னர் ஆம்புலன்ஸ் மூலம் அவரை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார்.