அதிமுக, அன்புமணி கூட்டணி செல்லாது - ராமதாஸ்/"பாமகவுடன் தேர்தல் கூட்டணி என்று அன்புமணியுடனோ, வேறு எவரிடமோ எந்த அரசியல் கட்சியும் பேச்சுவார்த்தை நடத்த இயலாது"/பொதுக்குழுவின்படி எனக்கு மட்டுமே கூட்டணி பேச அதிகாரம் உள்ளது - ராமதாஸ்/அதிமுக, அன்புமணி கூட்டணி பேச்சுவார்த்தை நீதிமன்றத்தை அவமதிக்கும் செயல் - ராமதாஸ்/கட்சி விதிப்படி எனக்கு மட்டுமே யாருடனும் கூட்டணி பேச உரிமை உள்ளது - ராமதாஸ்/ஈபிஎஸ்-அன்புமணி இன்று சந்தித்து கூட்டணியை உறுதி செய்த நிலையில் ராமதாஸ் பரபரப்பு அறிக்கை/பாமக சார்பாக அன்புமணி தேர்தல் கூட்டணி பேசியது, நீதிமன்றத்தை அவமதிக்கும் செயல் - ராமதாஸ்