Minister Duraimurugan | "ஆயிரம் ஆயிரமாக படி அளப்பவர்.." | லிஸ்ட் போட்ட அமைச்சர் துரைமுருகன்

Update: 2026-01-08 14:30 GMT

"அரசாங்கத்திற்கு எவ்வளவு செலவாகும் தெரியுமா?"

"ஆயிரம் ஆயிரமாக படி அளப்பவர் ஸ்டாலின்.." - அமைச்சர் துரைமுருகன்

வேலூர் மேல்பாடியில் பொங்கல் சிறப்புத் தொகுப்பு வினியோகத்தை தொடங்கிய வைத்து பேசிய அமைச்சர் துரைமுருகன், " குடும்பங்களுக்கு ஆயிரம் ஆயிரமாக படி அளப்பவர் முதல்வர் ஸ்டாலின்.." என்று பேசியுள்ளார்..

Tags:    

மேலும் செய்திகள்