BJP | Nainar | “பாஜக கூட்டணியில் உள்ளவர்கள் சுதந்திரமாக இருக்கிறார்கள்..’’
பாஜக கூட்டணியில் உள்ளவர்கள் சுதந்திரமாக செயல்படுகிறார்கள், யாருக்கும் நெருக்கடி கொடுக்கவில்லை என்று தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார். புதுக்கோட்டையில் செய்தியாளர்களை சந்தித்த அவர், முதல் கட்டமாக பாமக தங்கள் கூட்டணியில் இணைந்துள்ளதாகவும், அடுத்த கட்ட முடிவுகள் குறித்து எடப்பாடி பழனிசாமி உடன் பேச உள்ளதாகவும அவர் தெரிவித்தார்.