Tamilisai Soundararajan | "இனி அடிக்கடி அடிக்கடி டெல்லி போவார்கள்.." - ஏர்போர்ட்டில் தமிழிசை பேட்டி
"பலமா இருக்கிற மாதிரி... பலவீனமா இருக்காங்க.."
"இனி அடிக்கடி அடிக்கடி டெல்லி போவார்கள்.."
சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த பாஜக மூத்த தலைவர் தமிழிசை செளந்தர்ராஜன், "திமுக கூட்டணி பலமா இருப்பது போல பலவீனமாக இருப்பதாக.." பேசினார்...