Minister Ragupathy | "திருப்பரங்குன்றத்தில் நீ சிரித்தால்..." | விழாவில் பாடல் பாடியஅமைச்சர் ரகுபதி
"எந்த படத்தில் இந்த பாட்டு வருது..?"
"திருப்பரங்குன்றத்தில் நீ சிரித்தால்... திருச்செந்தூரில் எதிரொலிக்கும்" - அமைச்சர் ரகுபதி
புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகே கள்ளனேந்தல் அரசு கலை அறிவியல் கல்லூரியில் நடந்த லேப்டாப் வழங்கும் விழாவில் பங்கேற்ற அமைச்சர் ரகுபதி, "திருப்பரங்குன்றத்தில் நீ சிரித்தால்.." என்கிற பாடலை பாடி... அந்தப் பாடல் எந்த படத்தில் இடம் பெற்றது என்று மாணவர்களிடம் கேள்வி எழுப்பினார்..