DMDK | தொடங்கியது தேமுதிக மாநில மாநாடு... பிரமாண்ட கொடியை ஏற்றினார் பிரேமலதா விஜயகாந்த்

Update: 2026-01-09 10:24 GMT

தொடங்கியது தேமுதிக மாநில மாநாடு... பிரமாண்ட கொடியை ஏற்றினார் பிரேமலதா விஜயகாந்த் - வெளியாகும் கூட்டணி அறிவிப்பு

90 அடி உயர கம்பத்தில் கொடியேற்றினார் பிரேமலதா விஜயகாந்த் தேமுதிக மாநில மாநாட்டிற்கு வருகை தரும் தொண்டர்கள் விழாக்கோலம் பூண்டுள்ள தேமுதிக மாநாட்டு திடல். 

Tags:    

மேலும் செய்திகள்