TN Ministers Meeting | "காலை 11 மணிக்கு.." - ஓய்வூதிய அறிவிப்புக்கு பின் அடுத்த அதிரடி?

Update: 2026-01-06 02:24 GMT

 சென்னை தலைமைச் செயலகத்தில் காலை 11 மணிக்கு நடைபெறும் இந்த கூட்டத்தில், ஆளுநர் உரை, அரசு ஊழியர்களுக்கான உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதிய திட்டம், இடைக்கால பட்ஜெட், புதிய தொழில் நிறுவனங்களுக்கு அனுமதி அளிப்பது உள்ளிட்ட முக்கிய அம்சங்கள் குறித்து விவாதிக்கப்பட உள்ளது. விரைவில் சட்டமன்றத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில், இந்த அமைச்சரவை கூட்டம் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. தமிழக சட்டமன்ற தேர்தலை கருத்தில் கொண்டு பட்ஜெட்டில் முக்கிய அறவிப்புக்கள் பற்றி விவாதிக்கப்படும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது

Tags:    

மேலும் செய்திகள்