Kushboo| Vijay |"விஜய் எனக்கு தம்பி தான்..ஆனா இது எனக்கு ரொம்ப வருத்தம்.."-மனம் திறந்து சொன்ன குஷ்பூ
நடிகரும், தவெக தலைவருமான விஜய் ஜனநாயகன் கடைசி படம் என அறிவித்தது வருத்தம் அளிப்பதாக பாஜக நிர்வாகி குஷ்பூ தெரிவித்துள்ளார். ஈரோடு வில்லரசம்பட்டியில் பாஜக விவசாய அணி சார்பில், நடைபெற்ற விவசாய விழிப்புணர்வு மாநாடு நிகழ்ச்சியில் கலந்துகொண்ட அவர், இதனை தெரிவித்தார்...