Dindigul | MPJothimani | Congress | எம்பி ஜோதிமணியிடம் கேள்வி எழுப்பியவரை தாக்கிய காங்கிரஸ் நிர்வாகி

Update: 2026-01-07 02:57 GMT

திண்டுக்கல் மாவட்டம் கல்வார்பட்டியில் காங்கிரஸ் எம்.பி. ஜோதிமணி மக்களை சந்தித்த போது, எங்கள் தொகுதிக்கு என்ன செய்தீர்கள் என்று கேள்வி கேட்ட நபரை, காங்கிரஸ் நிர்வாகி தாக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

காங்கிரஸ் கட்சியின் சார்பாக 100 நாள் வேலையை காப்போம் என்ற பெயரில், கரூர் எம்.பி ஜோதிமணி மக்களை சந்திக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. அப்போது கேள்வி எழுப்பியவரை, எம்.பி ஜோதிமணியின் ஆதரவாளரான காங்கிரஸ் நிர்வாகி தாக்கிய சம்பவம் விமர்சனத்திற்கு உள்ளானது.

Tags:    

மேலும் செய்திகள்