Jana Nayagan | Vijay | ஜனநாயகன் ரிலீஸ் என்ன ஆச்சு?.. தயாரிப்பு நிறுவனம் கொடுத்த பரபரப்பு அறிவிப்பு..

Update: 2026-01-08 05:09 GMT

ஜனநாயகன் படம் நாளை ரிலீஸ் ஆகாது - தயாரிப்பு நிறுவனம்

விஜய் நடிப்பில் உருவாகியுள்ள "ஜனநாயகன்" திரைப்படம் நாளை ரிலீஸ் ஆகாது என்று தயாரிப்பு நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்