Jana nayagan Case | சென்சார் போர்டு வைத்த `செக்'.. ஜனநாயகன் வழக்கில் இன்று தீர்ப்பு..
சென்சார் போர்டு வைத்த "செக்" - தகர்க்குமா ஜனநாயகன்?
ஜனநாயகன் படத்திற்கு சென்சார் சான்றிதழை உடனடியாக வழங்க உத்தரவிடக்கோரிய வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் இன்று காலை 10.30 மணிக்கு தீர்ப்பளிக்கவுள்ளது.