அபுதாபி - கார் ரேஸில் கலந்து கொண்ட நடிகர் அஜித்குமார்
இவர் கடந்த ஆண்டு முதலே கார் ரேஸில் தீவிரமாக கவனம் செலுத்தி வருகிறார். இந்நிலையில் அபுதாபியில் கார் ரேஸில் கலந்துகொண்ட அஜித் குமார், தனது மனைவி ஷாலினியுடன் எடுத்துக்கொண்ட புகைப்படம் இணையத்தில் பரவி வருகிறது
Next Story
