டாக்சிக்" யாஷ் அறிமுக வீடியோ - ராம்கோபால் வர்மா நெகிழ்ச்சி

Update: 2026-01-09 01:49 GMT

டாக்சிக் படத்தின் ஹீரோவான யாஷின் அறிமுக வீடியோ வெளியாகி உள்ள நிலையில், இயக்குனர் ராம்கோபால் வர்மா நெகிழ்ச்சி அடைந்துள்ளார். அதிரடியான வன்முறை, ஸ்டைலான காட்சிகள் இடம்பெற்றிருக்கும் இந்த படத்தை கீத்து மோகன்தாஸ் இயக்கியிருப்பதை இன்னும் நம்ப முடியவில்லை என ராம்கோபால் வர்மா தெரிவித்துள்ளார். வெறும் 3 நிமிடம் மட்டுமே ஓடக்கூடிய இந்த முன்னோட்ட வீடியோ, படத்தின் எதிர்ப்பார்ப்பை மேலும் அதிகரித்துள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்