அல்லு அர்ஜூன் -அட்லி படத்தில் இணையும் பாலிவுட் நடிகர் டைகர் ஷெராஃப்
அட்லி இயக்கத்துல அல்லு அர்ஜுன் ஹீரோவாக நடிக்குற புது படத்துல பாலிவுட் நடிகர் டைகர் ஷெராஃப் இணைஞ்சு நடிக்கிறதா கூறப்படுது...
சயின்ஸ் பிக்ஷன் சார்ந்த இந்த படத்த சன் பிக்சர்ஸ் தயாரிக்கிது. குறிப்பா தீபிகா படுகோன், ஜான்வி கபூர், மிருணாள் தாக்கூர், ராஷ்மிகா மந்தனானு ஒரு நட்சத்திர பட்டாளமே இந்த படத்துல நடிக்குறாங்க..
பான் இந்தியா படமா உருவாகி வர இந்த படத்துல பாலிவுட் நடிகர் டைகர் ஷெராஃப், பிளாஷ்பேக் காட்சியில, முக்கிய கதாபாத்திரத்துல நடிக்க போறதா சொல்லப்படுது.
Next Story
