KAS | TVK Vijay |`ஜனநாயகன் ரிலீஸ்?.. "24 மணிநேரம் பொறுத்து இருங்கள்" .. களத்தில் இறங்கிய KAS..
ஜனநாயகன் திரைப்படம் சென்சார் போர்டு தாமதம் செய்யப்படுவதில் ஆளுங்கட்சி தலையீடு உள்ளதா என்ற கேள்விக்கு, பொறுத்திருந்து பாருங்கள் என தவெக தலைமை ஒருங்கிணைப்பாளர் செங்கோட்டையன் பதிலளித்துள்ளார். கூட்டணிக்காக தமிழக வெற்றி கழகத்தின் கதவுகள் திறந்தே இருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.