BREAKING || "தமிழகத்திற்கு கொடுக்க வேண்டும்" - கர்நாடகாவிற்கு பறந்த உத்தரவு
தமிழகத்திற்கு வழங்க வேண்டிய 2.76 டிஎம்சி நீரை வழங்க கர்நாடகா அரசுக்கு காவிரி நீர் மேலாண்மை ஆணையம் உத்தரவிட்டுள்ளது... கூடுதல் தகவல்களை செய்தியாளர் வெங்கடேசன் வழங்கிட கேட்கலாம்..