நடிகரும், தவெக தலைவருமான விஜய் நடித்துள்ள "ஜனநாயகன்" திரைப்படம் வெளியாவதற்கு தடைகளை ஏற்படுத்தினால், தடைகளை ஏற்படுத்த கூடியவர்களுக்கு அது வலுசேர்க்காது என தவெக நிர்வாக குழு தலைமை ஒருங்கிணைப்பாளர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.