AMMK TTV Dhinakaran Pressmeet | ``தேர்தல் நேரத்தில் நண்பன், துரோகி முக்கியமல்ல’’
தேர்தல் நேரத்தில் நண்பன், துரோகியை விட தமிழ்நாட்டு மக்களின் நலனே முக்கியம் என்று தஞ்சாவூரில் அமமுக பொதுச்செயலாளர் டிடிவி.தினகரன் தெரிவித்தார்.