AIADMK | Gautami |பொதுக்கூட்டத்திற்கு வந்த கௌதமி.. வழிவிடாமல் சூழ்ந்து கொண்ட ரசிகர்கள்-திணறிய காட்சி
கள்ளக்குறிச்சி மாவட்டம் வாழவந்தான் குப்பத்தில் நடைபெற்ற அதிமுக மகளிர் அணி பொதுக்கூட்டத்திற்கு வருகை புரிந்த சினிமா நடிகை கௌதமியை ரசிகர்கள் சூழ்ந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
பிறகு போலீஸார் அவரை பாதுகாப்பாக காருக்கு அழைத்து சென்றனர். இருப்பினும் காரையும் ரசிகர்கள் சூழ்ந்ததால் சிறிது நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.