நீங்கள் தேடியது "Gautami"
16 Nov 2019 2:22 PM GMT
"23 ஆண்டாக பாஜகவில் உள்ளேன்"- நடிகை கவுதமி
கடந்த 23 ஆண்டுகளாக பாஜகவில் இருப்பதாக நடிகை கவுதமி தெரிவித்தார்.
11 Aug 2019 5:54 AM GMT
காஷ்மீர் முடிவு : "தேசத்திற்கு நியாயம் கிடைத்துள்ளது" - நடிகை கெளதமி
370வது சட்டப்பிரிவு ரத்து செய்யப்பட்டது தாமதமாக எடுக்கப்பட்ட முடிவு என்றாலும் தேசத்திற்கு நியாயம் கிடைத்துள்ளதாக நடிகை கெளதமி தெரிவித்துள்ளார்.
12 Dec 2018 11:28 AM GMT
"எல்லாருக்கும், அனைத்து மருத்துவ வசதிகளும் கிடைக்க வேண்டும்" - நடிகை கவுதமி கோரிக்கை
பேருந்து செல்ல முடியாத கிராமங்களுக்கு அனைத்து விதமான மருத்துவ வசதிகள், பொதுமக்களை சென்றடைய, நடவடிக்கை எடுக்க வேண்டும் என மத்திய, மாநில அரசுகளுக்கு நடிகை கவுதமி வேண்டுகோள் விடுத்துள்ளார்.
22 July 2018 5:02 AM GMT
சிகரெட் பிடிப்பவர்களால், சுற்றுபுறத்தில் உள்ளவர்களுக்கும் உடல் நலம் பாதிக்கும் - நடிகை கவுதமி
புற்றுநோயிலிருந்து மீண்டவர்களை கௌரவிக்கும் வகையில் *வாழ்க்கையை கொண்டாடுதல்* என்னும் தலைப்பில் சென்னை கீழ்ப்பாக்கத்தில் தனியார் மருத்துவமனை சார்பில் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தப்பட்டது.
5 April 2018 2:40 PM GMT
கேள்விக்கென்ன பதில் -25.03.2018
கேள்விக்கென்ன பதில் -25.03.2018 - அரசியலில் சாதிப்பாரா கமல்..? கணிக்கிறார் கவுதமி