Gautami Attacks Kamalhaasan | ``மனிதர்கள் யாராக இருந்தாலும்..’’ - கமலை சரமாரியாக தாக்கி பேசிய கௌதமி
கமல்ஹாசனை விமர்சித்த நடிகை கௌதமி
தான் 2026 சட்டமன்ற தேர்தலில் போட்டியிடுவது குறித்து அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி முடிவு செய்வார் என நடிகை கெளதமி தெரிவித்துள்ளார். ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயிலில் சாமி தரிசனம் செய்தபின் பேசிய அவர், திமுக ஆட்சியை வீழ்த்தும் கொள்கையுடன் அதிமுக - பாஜக கூட்டணியில் தேர்தலை சந்திக்க இருப்பதாக கூறினார். மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் குறித்து பேசிய கெளதமி 'சொல்லை விட செயலுக்கு வலிமை' அதிகம் என விமர்சித்தார்.
Next Story