ஆதங்கத்தை கொட்டி தீர்த்த நடிகை கௌதமி | Gautami
குழந்தைகள் மீதான பாலியல் குற்றங்கள், 2022-ம் ஆண்டை விட 96 சதவீதம் அதிகரித்து இருப்பதாக நடிகை கௌதமி ஆதங்கம் தெரிவித்துள்ளார். மாமல்லபுரம் அருகே நடந்த, ஆயிரம் அறுவை சிகிச்சைகள் செய்து சாதனை படைத்த மருத்துவர்களுக்கு விருது வழங்கும் விழாவில் பேசிய அவர் இதனைத் தெரிவித்தார்.
Next Story
