CM Stalin | Laptop | மாணவர்களுக்கு லேப்டாப் கொடுத்த பின் முதல்வர் சொன்ன ஒரு வார்த்தை
10 லட்சம் கல்லூரி மாணவர்களுக்கு லேப்டாப் வழங்கும் திட்டத்தை சென்னையில் தொடங்கி வைத்த முதலமைச்சர் ஸ்டாலின், தொழில்நுட்பத்தை ஆக்கப்பூர்வமாக பயன்படுத்துமாறு வலியுறுத்தினார்.