அண்ணாமலை பெயரை சொன்ன திருமாவளவன் - அடுத்த நொடியே கூட்டத்தில் இருந்து வந்த ரியாக்‌ஷன்

Update: 2024-03-29 10:17 GMT

தேர்தல் ஆணையத்தின் அங்கீகாரத்தைப் பெற 2 தொகுதிகளிலும் வெற்றி கட்டாயம் என விசிக தலைவர் திருமாவளவன் தொண்டர்கள் மத்தியில் தெரிவித்தார். திண்டிவனத்தில் பிரசாரத்தின்போது அவர் பேசியதைக் காண்போம்...

Tags:    

மேலும் செய்திகள்