"ஜூன் வரை அன்புமணிதான் பாமக தலைவர்"

Update: 2025-07-04 09:03 GMT

அருளை பாமக கொறடா பதவியில் இருந்து நீக்கக் கோரி சபாநாயகரிடம் மனு அளிக்கப்பட்ட நிலையில், பாட்டாளி மக்கள் கட்சி வழக்கறிஞர் பாலு செய்தியாளர்களை சந்தித்து வருகிறார்

Tags:    

மேலும் செய்திகள்